

Lead-க்கு Reply செய்யும்
அவர்களின் Requirement புரிந்துகொள்ளும்
Basic Questions கேட்கும்
Lead-ஐ Qualify செய்யும்
Follow-Up செய்யும்
Appointment Booking-க்கு Guide செய்யும்
Reminder அனுப்பும்














பரவாயில்லை. Technical setup-ஐ நீங்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. System implementation-ல் நாங்கள் உங்களுக்கு guide செய்வோம்.
அதனால்தான் Automation முக்கியம். உங்கள் Team செய்யும் repetitive வேலைகளை system மூலம் automate செய்யலாம்..
அப்படியானால் இன்னும் நல்லது. Existing Leads → Better Follow-Up → Better Conversion Opportunity
உங்கள் நேரத்தை முக்கியமான Business வேலைகளில் பயன்படுத்துங்கள். Follow-Up மற்றும் repetitive tasks-ஐ automation system பார்த்துக்கொள்ளட்டும்.
உங்கள் Business தேவைக்கு ஏற்ப automation அமைக்கலாம். தேவையில்லாத features-க்கு செலவு செய்யாமல், முக்கியமான processes-ல் focus செய்வோம்
Instant responses, automated follow-ups, appointment booking மற்றும் reminders மூலம் Customers-க்கு வேகமான மற்றும் consistent experience கிடைக்கும்..
Missed Leads குறையும் → Follow-Up improve ஆகும் → Time save ஆகும் → More Opportunities → Better Sales Conversion.